ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மூன்றுகட்சிகள் கூட்டுப் போராட்டம் …

M.தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA,தனியரசு MLA கூட்டாக அறிவிப்பு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாம் ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கக் கோரி எதிர்வரும் 13_01_17 வெள்ளிக்கிழமை காலை … Continue reading ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மூன்றுகட்சிகள் கூட்டுப் போராட்டம்